சனி, நவம்பர் 19, 2011

கப்ரில் சிறப்பிக்கப்படுபவர் யார்?(asvar mathani) 18/11/2011part 2

ஏக இறைவன் திருப்பெயரால்

அன்புள்ள வாசக நெஞ்சங்கள் அனைவறுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. கத்தார் நாட்டில் மதினத் கலிஃபா பெரியபள்ளியில் ஒவ்வொரு வாரமும் ஜும்மா தொழுகைக்கு பிறகு அஸ்வர்(மதனி) அவர்களின் (தமிழில்}பயான் நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லஹ்..

அந்தவகையில் கடந்த 18/11/2011 அன்று நடந்த பயான்

கப்ரில் உன்டாகக்கூடிய வெதனைகள் மற்றும் சிறப்புகளைப்பற்றி மிக அழகான தெளிவான சொற்பொழிவு

ஆடியோ பதிவாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது பட்டனை அழுத்தி கேட்ருங்க‌
தேவைப்படுபவர்கள் டவுன்லோடு செய்து வீட்டில் உள்ள் அனைவறும் கேட்கும்படி செய்யவும்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவறுக்கும் நேர்வழி காட்ட வேன்டுகிறேன் ஆமீன்..

அன்புடன்>> supersyed


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...