திங்கள், மார்ச் 12, 2012

IQIC அல்கோர் கிளை அழைக்கும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

IQIC அல்கோர் கிளை அழைக்கும்


இடம் : அல்கோர் பள்ளி No:999
நாள் : 16-03-2012 வெள்ளி காலை 9 மணி

தலைமை : சகோ. முஹம்மது மீரான் அவர்கள்


மௌலவி.
நூருல்லாஹ் பாஷா உமரி
(துஆக்களின் ரகசியம்)

சகோ.
முனீர் பாஷா
(நபிகளாரை பின்பற்றுவதின் சிறப்பு)

சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நற்பயன் அடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

குறிப்பு : மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
வாகன வசதிக்கு தொடர்பு கொள்ளவும்

5610223 – 4438678

வெள்ளி காலை 8 மணிக்கு வாகனம் புறப்படும்

இவண்
IQIC அல்கோர் கிளை
இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை



INDO-QATAR ISLAMIC COUNCIL (IQIC)
1st Floor of Souq Ahmed Ali, Souq Falah Area
Opposite to Al-Fanar (Qatar Islamic Cultural Center) Building
Ph/Fax : 00974-44438678, 66255292

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...