வெள்ளி, ஜனவரி 13, 2012

அந்த 7 கூட்டத்தினர் யார்

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!.. திருக்குர்ஆன். 5:2
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
அந்த 7 கூட்டத்தினர் யார் என்ற தலைப்பில் மவ்லவி அஸ்வர் மதனி அவர்கள் 2011 ல் நடத்திய

தொடர் சொற்ப்பொழிவை தொகுத்து Mp 3 File ல் CD ஆக உங்களுக்கு நமது ஜும்மா மஜ்லிஸ்

சார்பாக வழங்கினோம் . இப்போது , அந்த 7 கூட்டத்தினர் யார் ? தொடரை நமது ஜும்மா மஜ்லிஸ்

வெப்சைட்டிலும் வெளியிட்டுள்ளோம். நமது வெப் முகவரியில் நீங்கள் , கேட்டும் பதிவிறக்கம்

செய்தும் பயன்பெறலாம் . மேலும் உங்கள் குடும்பத்தார்கள் , நன்பர்களுக்கும் அறிமுகம் செய்து

தூய இஸ்லாம் அவர்களையும் சென்றடைய நீங்கள் பாடுபடலாம் .

வல்ல அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை மட்டும் நாடியவனாக,

உங்கள் சகோதரன் &nb sp;


நமது இணையதள முகவரி http://jummamajlis.blogspot.com/
http://jummamajlis.blogspot.com/2012/01/7-7.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...