புதன், ஏப்ரல் 04, 2012

நரேந்திர மோடிக்கு எதிர்ப்பை தெரிவிப்போம்

நரேந்திரமோடியை - பிரபல ஆங்கில பத்திரிக்கையான 'டைம்' ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும் மிகச்சிறந்த 100 தலைவர்கள் பட்டியலில் இந்த ஆண்டு இடம்பெறச் செய்ய திட்டமிட்ட சதி நடக்கிறது. சங்பரிவாரிகளின் ஆதரவுடன் அதிக ஓட்டுக்களை பெற்று முன்னனியில் இருக்கிறார்.



ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்த அவர் அப்பட்டியலில் இடம்பெறக்கூடாது என்று எதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6, 2012.



டைம் பத்திரிகை, உலகின் 100 ஆற்றல் மிக்க மனிதர்களின் பட்டியலில் குஜராத் முதல்வர் மோடியை இணைக்கலாமா என்று கேட்டு ஒரு கருத்துகணிப்பை நடத்துகின்றது. இரண்டு நொடிகள் செலவிடுவதின் மூலம் மோடியை அந்த பட்டியலில் இருந்து நாம் கீழிரக்கலாம். கீழ்காணும் லின்க்கிற்கு சென்று, மோடி பட்டியலில் இருக்கலாமா என்ற கேள்விக்கு "No Way" என்பதை சுட்டி "Submit" என்று கொடுத்துவிடுங்கள். அவ்ளோதான். Lets start..



http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109997,00.html



இரத்த வெறி பிடித்த நரேந்திர மோடிக்கு எதிராக தங்களின் ஓட்டையும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி அவர்களையும் ஒட்டு போட சொல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...