கலிபோர்னியா பல்கலைகழக ஆய்வாளர்கள் தூக்கத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினர்.
125 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாள் ஒன்றிற்கு இரவில் ஏழு மணிநேரங்கள் தூங்குபவர்களின் உடலில் உள்ள பகுதிகள் சீராக இயங்கி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது கண்டறியப்பட்டது.
இதனால் நோய்த் தாக்கங்களுக்கு உட்படுதல் குறைக்கின்றது எனவும், சராசரியாக ஆறு மணிநேரங்களுக்கு குறைவாக தூங்குபவர்கள் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகும் தன்மை சீராக தூங்குபவர்களை விடவும் 11.5 மடங்கு அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.
அதனால இணையம்,(இன்டெர்நெட்) தொல்லைக் காட்சின்னு இரவெல்லாம் கண்விழிப்பவர்கள் ஜாக்கரதையாக இருங்கோ..!!!
என்ன சார்... இப்படி சொல்லிட்டீங்க...
பதிலளிநீக்குஇப்ப மணி 11.௦௦10 pm சரி... நான் தூங்கப் போறேன்...
(ஒரு வாரமா 13 மணி நேரம் இங்கே கரண்ட் கட்... )
வாங்க தனபாலன் சார் தூக்கம் அனைத்து உடல் உபாதைகளுக்கும் நல்ல மருந்துதான்
நீக்கு