ஞாயிறு, நவம்பர் 20, 2011

இஸ்லாமியப் பெண்கள் யார் ? ( M L முபாரக் மதனி ) 10-12-2010


5 கருத்துகள்:

  1. பென்கலைப்பற்றியே பேசிகிட்டு இருந்தா எப்டி வேர மேட்டரே இல்லையா?
    வேறுபல விசயங்களையும் பதிவுல போடுங்க‌

    பதிலளிநீக்கு
  2. ஒரு பெண் திருந்தினால் ஒரு குடும்பமே திருந்தும் பெண்களைப்பற்றி அதிக பதிவுகள் வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. வாங்க அபு உஙக கருத்துதான் நம்ம கருத்தும்
    உங்க முகத்த இப்பய்யாவுது காட்டுனீங்களே......

    பதிலளிநீக்கு
  4. வாங்க நிசா திடீர்னு இப்டி ஒரு கேள்விய தூக்கி பொட்டுட்டிஙகளெ!!
    அதாவதுங்க கற்ப்பு + ஒழுக்கம் ஆன் பென் அனைவறும் பேனி நடக்கவேன்டிய்துதான் இதுல என்னா பிரச்சனைன்னா ஒரு ஆன் ஒழுக்கம் தவறும்போது ஏற்ப்படும் விளைவுகளைவிட ஒரு பென் த‌டம் மாறும்போது விளைவுகள் விபரீதமா போயிடுது

    ஒரு ஆன் வீட்டிலும் வெளியிலும் அலுவலகத்திலும் எப்படி நடந்துக்றான் அப்டீங்கறது அவன் மனைவி அவன்கிட்ட எப்டி நடந்துக்கராங்கரத பொருத்து மாறுபடும்.

    இன்னைக்கு ஃபேஸ்பூக் ல பாருஙக முஸ்லிம் பென்க்ளின் புகைப்படத்தையும் பெயர்களையும் தங்கள் அடையாளமாக வைத்துக்கொன்டு சில விஸமிகள் ஆபாச செய்திகளை அனுப்புகின்ற‌னர் இதுக்கு முக்கிய காரனம் முஸ்லிம் பென்கள் தங்கள் புகைப்படங்களை தாராளமாக இனையத்தில் வெளியிட்டதுதான்

    நம்ம சமுதாய பென்கள் தாங்கள் ஒரு காட்ச்சிப்பொருள் அல்ல என்பதை உனரனும் இப்பவும் ஆன்களின் உலகம் பெறியதா இருக்கு அவன் நாலு இடம் போவனும் சம்பாரிக்கனும் அலுவலகம்,சக ஊழியர்கள் , மேலதிகாரி இப்படி விரிஞ்சுக்கிட்டே போவுது ஆனா பென்கள் உலகம் வீடு கனவன், குழந்தைகள்,பெற்றோர் இப்படி சுருங்கி போயிடுது..

    அவங்களும் நாலு நல்ல இஸ்லாமிய விசயஙகள் இஸ்லாம் கூறும் கடமைகள், இஸ்லாம் வழங்கும் உறிமைகள் போன்ற மேட்டர எல்லாம் பென்கள் மட்டும் அல்லாது ஆன்க‌ளும் தெறிஞ்சுக்கிட்டா நல்லதுன்னுதான் பென்க‌ளைப்பற்றி அதிகம் அதிகம் பதிவுகளை கொடுக்கிறோம்

    ஒரு பென் இஸ்லாத்தை சரியா விளஙகிக்கிட்டா அதன் படி நடந்தா அவங்க குடும்பம், நாடு, சமுதாயம் அனைத்துக்கும் நன்மை பயக்கும் அப்டிங்கரது என்னுடைய கறுத்தும்கூட‌

    வறுகைக்கும் சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி தொடர்ந்து நமது வலைப்பூவிற்க்கு வறுகை தாருஙகள் பின்னூட்டத்தின் வாயிலாக தங்கள் கறுத்தையும் பதிவு செய்யுஙக‌ள் நன்றி..

    பதிலளிநீக்கு
  5. வாங்க அபுசார் நீங்க சொல்ரது ரொம்ப கரெக்ட் இன்ஷா அல்லாஹ் உங்க என்னப்படியே இன்னும் பதிவுகள் நெரைய போட்ரலாம்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...